“நான் ஒரு சூப்பர் டூப்பர் லக்கி”.. சகோதர, சகோதரிகளுடன் இணைந்து வீடியோ வெளியிட்டு எமோஷனல் பதிவு போட்ட அனிதா விஜயகுமார்..!! - cinefeeds
Connect with us

VIDEOS

“நான் ஒரு சூப்பர் டூப்பர் லக்கி”.. சகோதர, சகோதரிகளுடன் இணைந்து வீடியோ வெளியிட்டு எமோஷனல் பதிவு போட்ட அனிதா விஜயகுமார்..!!

Published

on

தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள் உள்ளன. மகள்கள் கவிதா, அனிதா, மகன் அருண் விஜய் ஆகியோர் முதல் மனைவி பிள்ளைகள். அடுத்து மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள்.

இவர்களில் நான்கு பேர் சினிமாவில் இருக்கின்றனர். இருவர் மட்டும் சினிமா பக்கம் வரவில்லை. இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார். இவரின் கணவர் கோகுலகிருஷ்ணன். இவர்கள் இருவருமே தோகாவில் மருத்துவர்கள் ஆக உள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

Advertisement

அனிதா விஜயகுமார் குடும்பத்தில் கணவன், மகன் மற்றும் மகள் என அனைவருமே தற்போது மருத்துவர்கள் தான். இந்நிலையில் அனிதா விஜயகுமார் தற்போது தனது சகோதரனுடன் சகோதரிகள் அனைவரும் இருக்கும் ஒரு வீடியோவை பகிர்ந்து எமோஷனலாக வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Anitha Vijayakumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anits1103)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in