LATEST NEWS
மகளின் புகைப்படத்தை பகிர்ந்த அறந்தாங்கி நிஷா…. வாழ்த்தும் ரசிகர்கள்…. காரணம் என்ன தெரியுமா….????

சின்னத்திரையில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ரசிகர்கள் மத்தியில் பெண் காமெடியன் கதாபாத்திரத்தில் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் எதையும் செய்ய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இவர்தான்.
தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்று கொடுத்தார். தற்போது சினிமா துறையில் காமெடி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.இதனிடையே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தற்போது இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ராமருடன் காமெடி செய்து கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்து வருகிறார் நிஷா. இந்த நிலையில் நிஷா என்று தன்னுடைய மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நிஷாவின் மகள் இப்படி வளர்ந்து விட்டாரே என கூறி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க