இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிக்பாஸ் ரைசா…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிக்பாஸ் ரைசா…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த நிகழ்ச்சி இவரது புகழை பட்டி தொட்டி எல்லாம் எடுத்துச் சென்றது.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

அதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணி தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். தற்போது பொய்க்கால் குதிரை மற்றும் காபி வித் காதல், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக ரசிகர்களை வாய்ப்பிழக்கும் படியான ஆடை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது காபி வித் காதல் திரைப்படத்தின் பார்ட்டி பாடலில் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Raiza Wilson இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@raizawilson)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in