LATEST NEWS
‘சாப்பாடே இல்லாம பச்சை தண்ணி குடிச்சு வாழ்ந்தேன்’! “மண் லாரி கிளீனர்”..’காமெடி நடிகர் சூரி பட்ட கஷ்டத்தை பாருங்க’?

இன்றைய தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் பரோட்டா சூரி இவர் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலம் மிகவும் பிரபலமானார்.
அதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார் இவர் சினிமாவிற்கு வரும் முன்பு பட்ட கஷ்ட்டங்களை பற்றிய சோகத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார்.
அதில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தால் வறுமையின் காரணமாக சினிமாவில் நடித்தால் அதிகமான வருமானம் கிடைக்கும் என சென்னைக்கு கிளம்பி வந்தார்.
ஒவ்வொரு அலுவலகமாக சினிமா வாய்ப்பு தேடி சென்றேன் எந்த ஒரு படவாய்ப்பு கிடைக்கவில்லை பின்னர் ஒரு கட்டத்தில் தங்கிருந்த வீட்டிற்கு கூட வாடகை கொடுக்கமுடியாமல் இருந்தேன் அந்த சமையத்தில் மணல் லாரியில் கிளினீராக வெளி செய்துவந்தேன்.
அந்த முறையில் அம்மாவிடம் போனில் பேசிய சூரி அம்மா சாப்பிட்டியா என்று கேட்டத்திற்கு இல்ல பச்சை தண்ணீர் தான் குடுத்திட்டு படுத்திருக்கேன் என்று கூறினார். உடேன அம்மா கதறி அழுதார் என்று கூறினார்.