CINEMA
தலைவரு அமைதியாக தான் இருக்காரு…. விஜய் யார் என சீக்கிரமே தெரியும் – தாடி பாலாஜி…!!!

நடிகர் தாடி பாலாஜி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தவெக தலைவர் தாடி பாலாஜியை மாநாட்டிற்கு வேலை செய்ய வேண்டும் என நேரடியாக அறிவுறுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்க்காக பூஜை செய்த பிறகு தடி பாலாஜி அளித்துள்ள பேட்டியில், தலைவரு அமைதியாக தான் இருக்காரு.
மீடியாகாரங்களாகிய நீங்க தான் அவரைப்பத்தி எதாவது பேசுறீங்க. தவெக தொண்டராக அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்வேன். விஜய் யார் என்று 27ம் தேதிக்கு பின் தெரியும் என்று கூறியுள்ளார்.