டாப் ஆங்கிளில் ஓவர் கிளாமர் காட்டி வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா…. பார்த்ததும் வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

டாப் ஆங்கிளில் ஓவர் கிளாமர் காட்டி வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா…. பார்த்ததும் வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!

Published

on

சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா.கோவையை சேர்ந்த மாடல் அழகியான இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். அவ்வகையில் அவளும் நானும், செந்தூரப்பூவே மற்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனால் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவர் ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் ருத்ர தாண்டவம். அதனைத் தொடர்ந்து தற்போது ஓ மை கோஸ்ட் என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா தற்போது சேலையில் ஓவர் கிளாமர் காட்டி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். டாப் ஆங்கிளில் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Dharsha Gupta இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dharshagupta)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in