LATEST NEWS
“முருகதாஸ் அங்கிள்-ற்கு பெண்களின் அந்த பி**ப்**-ஐ தி ருட பிடிக்கும்” – ச ர் ச்சை நடிகை ஸ்ரீரெட்டி பகீர் பதிவு..! ஷா க்கான ரசிகர்கள்..!

நடிகை ஸ்ரீரெட்டி, இவரை பற்றி சொல்ல தேவையில்லை. அந்த அளவிற்கு மிகவும் பிரபலமான ஒரு நபர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். பல நபர்களை வ ம்பிற்கு இ ழுக்கும் இவர் தற்போது இயக்குனர் முருகதாஸ் பக்கம் திரும்பியுள்ளார். ஏற்கனவே, முருகதாஸ் குறித்து கடந்த 2018-ம் வருடம் “ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ்..எப்படி இருக்குறீர்கள்? கிறீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கிறதா? வெ ளிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம்.
நீங்கள் எனக்கு பட வாய்ப்பு தருவதாக வாக்கு கொடுத்தீர்கள்.ஆனால், இதுவரை நீங்கள் அதை செய்யவில்லை. நீங்களும் சிறந்த மனிதர் தான் சார்” என கூறி ப ரப ரப்பை ஏற்படுத்தினார். அப்போது சர்கார் படத்தை இ யக்கிக்கொண்டிருந்தார் முருகதாஸ். ஊருக்குள்ள எத்தனையோ இயக்குனர்கள் இருக்கும் போது இவரை எதுக்கு இந்த ஸ்ரீ ரெட்டி டார்கெட் செய்கிறார். ஒருவேளை இவர் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று பலரும் பேசினார்கள்.
இந்நிலையில், மீண்டும் அவர் கூறியுள்ளதாவது, ” முருகதாஸ் அங்கிளிற்கு பெண்களின் பிறப்புறுப்பு மற்றும் மற்றவர்களின் படங்களின் கதையை தி ருடுவதற்கு பிடிக்கும். ஆனால், இவரு, சினிமாவில் லெஜன்ட். ஹா..ஹா.. சாரி தமிழ் சினிமா..” என்று கூறியுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை ஷா க் ஆ கியுள்ளது.