மாரி செல்வராஜை பார்த்தா பொறாமையா இருக்கு…. இயக்குனர் மணிரத்தினம் ஓபன் டாக்…!!! - cinefeeds
Connect with us

CINEMA

மாரி செல்வராஜை பார்த்தா பொறாமையா இருக்கு…. இயக்குனர் மணிரத்தினம் ஓபன் டாக்…!!!

Published

on

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் மனைவி திவ்யா தயாரிக்கிறார்.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் Pre Release நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிலையில் ‘வாழை’ படம் குறித்து இயக்குநர் மணிரத்னம் கூறுகையில், கிராமம் அனைத்தையும் ஒன்றிணைத்து எப்படி இவ்வளவு அருமையாக இந்த படத்தை பண்ணார்னு தெரியல. அவரை பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கு. மாரி செல்வராஜ் இன்னும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in