LATEST NEWS
3 பிள்ளைகளை பெற்ற தயாரிப்பாளரை மறுமணம் செய்த நடிகை ஜெயபிரதாவின் மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் ஒரு காலத்தில் இருந்தவர் தான் நடிகை ஜெயபிரதா. கிட்டத்தட்ட முப்பது வருட கால திரைப்பட தொழிலில் இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் கிடைத்த ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். இவர் 1986 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கோ ஏற்கனவே சந்திரா என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகள் இருந்தது.
இருந்தாலும் ஜெயப்பிரதா அவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பல சர்ச்சையையும் கிளப்பியது. காரணம் என்னவென்றால் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் ஜெயப்பிரதாவை மறுமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு ஒரு மகன் தற்போது இருக்கின்றார்.அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.