CINEMA
அடடே…! 20 வயசுல இப்படியொரு கவர்ச்சியா…? நடிகை கீர்த்தி ஷெட்டியின் ஹாட் போட்டோஷூட்…!!
தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் உப்பண்ணா என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. தற்போது கீர்த்தி ஷெட்டி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். “கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்” என்ற பாடலில் இவருடைய நடனம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
தற்போது பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜூனி என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் நடிகர்கள் கார்த்தி உடன் இணைந்து வா வாத்தியார் படத்திலும் ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்ஸ்டாவில் எப்போது ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தற்போது சேலையில் எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram