LATEST NEWS
120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளிய ஹீரோ! இந்தியாவிலேயே முதலிடம்

நடிகர் தனுஷ் அடுத்து ஹிந்தியில் முன்னணி பிரபலத்துடன் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறார் இப்படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார் இப்படத்தில் சாரா அலி கான் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் அந்த முன்னணி பிரபலம் யார் என்று கேட்டால் அது நம்ம அக்ஷய குமார் தான் இப்படத்தில் இவருக்கு சம்பளமாக ரூபாய் 120 கோடி கொடுக்கப்பட உள்ளது.
மேலும் இந்தியாவில் அதிகபட்சகமாக ரஜினி ,விஜய் போன்றவர்கள் 100 கோடி சம்பளம் வாங்குகின்றனர் அவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டார் அக்ஷய குமார்