LATEST NEWS
48 வயதில் இதெல்லாம் தேவையா?…. பாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை கஸ்தூரி…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கஸ்தூரி.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார்.
அதேசமயம் 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார்.
இவரின் நடிப்பில் வெளியான ஆத்தா உன் கோவிலிலே,செந்தமிழ் பாட்டு மற்றும் ராசாத்தி வரும் நாள் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
அதே சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் 48 வயதான கஸ்தூரி பாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க