LATEST NEWS
அந்த நடிகையோடு நீங்கள் நடிக்க கூடாது….. ஜோதிகா போட்ட ஆர்டர்….. மீறி செய்ததால் சூர்யாவிற்கு வந்த விளைவு….!!!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா – ஜோதிகா. ரசிகர்கள் யாரை கேட்டாலும் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஜோடிகள் என்று கேட்டால் முதலில் கூறுவது சூர்யா ஜோதிகா தான். இவர்களின் ஜோடி பொருத்தம் அவ்வளவு அழகாக இருக்கும். சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் பல விஷயங்களில் ஜோதிகா அவருடன் துணை நின்றுள்ளார். சமீபத்தில் சூரரைப் போற்று படத்தின் கதையைப் படித்துவிட்டு ஜோதிகா இந்த படத்தை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு சூர்யா இந்த திரைப்படத்தில் நடிக்க அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. இந்த சூழலில் ஒரு நடிகை கூட நடிகைவே கூடாது என்று ஜோதிகா சூர்யாவிடம் கூறினாராம். அந்த நடிகை தொடர்ந்து எல்லா படங்களிலும் தோல்வியை சந்தித்து வருவதால் அவர் ஒரு ராசியில்லாத நடிகை. அதனால் அவருடன் நடிக்கவே கூடாது என்று ஜோதிகா கூறியுள்ளார். அதாவது அந்த நடிகை சமந்தா தான். அப்போதுதான் சூர்யா சமந்தாவுடன் இணைந்து அஞ்சான் படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஜோதிகா கணிப்பு எப்போதும் சரியாக தான் இருக்கும் என்று கூறி வந்தார்கள்.
ஆனால் சமந்தா விஜயுடன் சேர்ந்து கத்தி படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலமாகத்தான் அவர் ராசி இல்லாத நடிகை என்று சொன்னதற்கு மாறாக மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.