LATEST NEWS
இரவில் எடுத்த புகை படங்கள் …?? மாற்றத்தை தந்தது எனக்கு…!!!! ரசிகர்களுக்காக சில தருணத்தை பகிர்ந்த கவின் …

பிக் பாஸ் சீசன் 3 யில் மிகவும் பிரபலமானவர்கள் இரண்டுபேர் . அவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா ஜோடி . கரணம் இவர்களின் காதல் பயணம் தான் . அந்த நிகழிச்சியிலிருந்து வெளியேறிய பின் இவருக்கு நிறைய பட வாய்ப்பு கிடைத்து கொண்டு வருகிறதாம் . மேலும் இவர் தற்பொழுது படத்தில் நாயகனாக நடித்து கொண்டு வருகிறார் .மேலும் இவர் சில புகைப்படங்களை தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவு செய்து கொண்டு வருகிறார்.
அந்த படங்கள் எல்லாம் இரவு நேரத்தில் எடுத்ததும் . அந்த புகை படங்கள் இவர் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் முன் இரவு எடுத்ததும் . அதில் இருப்பவர்கள் அவரின் நண்பர்கள் என்றும் தெரிவித்து உள்ளார். . அந்த படம் எனக்கு அதிஷ்டத்தை அளித்து உள்ளது. அந்த புகை படங்களை பார்க்கும் பொழுது என் வழக்கை முதலில் எவ்வளவு மோசமாக இருந்தது ஆனால் அந்த புகை படம் எடுத்த பின்னர் என் வழக்கை எப்படி மாற்றிவிட்டது என்று நினைத்த பார்க்க தோண்டுகிறது என்று தெரிவித்து உள்ளார். அந்த புகை படங்கள் அணைத்து நடு இரவில் எடுத்து இது என்வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம் என்று குறிப்பிட்டு உள்ளார். .