LATEST NEWS
50 வயதில் 38 வயது நடிகருடன் காதல்…. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை மலைக்கா அரோரா?…. ஓபன் டாக்….!!!!

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி குத்தாட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மலைகா அரோரா. 1998 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான உயிரை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தக்க தைய தையா என்ற பாடலுக்கு ரயிலில் மூலம் முதல் மத்தியில் பிரபலமானவர்தான் . மலைகா அரோரா. அதனைத் தொடர்ந்து தாராளமான பாலிவுட் படங்களின் குத்தாட்டம் போட்டுள்ளார். அதே சமயம் சில படங்களிலும் சிறப்பு தோற்றங்களில் நடித்த அசத்தியுள்ளார்.
இவர் 1998 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகரான அப்பாஸ்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2002 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது இவர் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவளுடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருகின்றார்.
தன்னைவிட 12 வயது மூத்த அர்ஜுன் கபூரை தான் காதலித்து வருகிறார். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி இணையத்தில் பரவிய நிலையில் இதனால் கடுப்பான அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய செய்தி உண்மை இல்லை என கூறியது மட்டுமல்லாமல் இது போன்ற செய்திகளை பரப்பியவர்களை கடுமையாக திட்டி உள்ளார்.