LATEST NEWS
‘Happy Birthday Baby-என செல்லமாக பதிவிட்ட மாகாபா ஆனந்த்’…! “குவியும் ரசிகர்களின் வாழ்த்து”..யாருக்கு தெரியுமா….?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு வரும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த் இவர் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடுவராக செயல்பட்டு வருகிறார். தற்போது விஜய் டிவியின் என்டர் ட்ரைனர் இவர் தான்.
இவரின் காமெடி பேச்சு மற்றும் மாடுலேஷன் என்று இவரின் பேச்சிற்கு சிரிக்காத ஆளே இல்லை அந்தளவுக்கு ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார்.
தற்போது மாகாபா ஆனந்த்தின் மனைவியின் பிறந்த வந்த்துள்ளது அதற்க்கு இருவரும் செலஃபீ எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Happy Birthday Baby என பதிவேற்றி இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகிறார்கள் .