CINEMA
நாக சைதன்யா-சோபிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்… எப்படி இருக்காங்கன்னு பாருங்க…!!

நடிகை சமந்தாவும், நாத சைதன்யாவும் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் தெலுங்கு ரீமேக்கில் ஒன்றாக நடித்த மூலம் காதல் ஏற்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் நான்கு வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடிகை சோபிதாவை நாகசைதன்யா காதலிக்க இருவரும் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்கள். ஆகஸ்ட் 8ஆம் தேதி மிகவும் சிம்பிளான முறையில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் இவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram