Uncategorized
ஐடி நிறுவனத்தின் பெண் CEO : “ஆபிஸில் மரண மாஸ் குத்தாட்டம்”… ஏன் இந்த டான்ஸ் தெரியுமா…? “நோட் பண்ணுங்க ‘தமிழ்நாடு’ C.E.O.’S….

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளுக்கு நாள் மனஅழுத்தம் அதிகரித்து வருகிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது. இந்த மனஅழுத்தத்தை குறைக்க சில நிறுவனங்கள் டான்ஸ் மற்றும் விளையாட்டு என்று பல்வேறு போட்டிகளை நடத்தி ஊழியர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் ‘வெல்ஸ் பன்’ என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபாலி கொயென்கா தன் அலுவலத்தில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஊழியர்களுடன் நடனமாடி உள்ளார்.
அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தீபாலி கொயென்கா சிறந்த தலைமை நிர்வாகி என்று விருது பெற்றவர். மற்றும் ஊழியர்களுடன் சகஜமாக பழகக்கூடியவர்.
Rare to see a CEO dance and have fun in an office setting. That’s the way to create a happy culture @DipaliGoenka #welspun. pic.twitter.com/B6LAd2u3tr
— Harsh Goenka (@hvgoenka) February 18, 2020