CINEMA
சேலை கட்டி தானே பாத்துருக்கீங்க…. இப்படி பாத்திருக்கீங்களா…? செம கிளாமரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…!!

பிரபு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா கணேஷ். இவர் அதே தொலைக்காட்சியில் மகாநதி என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
எப்பொழுதும் சேலையில் குடும்ப பங்காக தான் இருந்து வருகிறார். ஆனால் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரண்டியான ஸ்டில்களில் புகைப்படங்களை வைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய முப்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு குட்டையான ஆடையில் செம கிளாமராக கொண்டாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram