CINEMA
சிறகடிக்க ஆசை: கர்ப்பத்தால் வந்த பிரச்சினை…. மீனாவை கடுமையாக திட்டிய ரோகிணி… பரபரப்பு புரோமோ…!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வழக்கம்போல மீனாவை விஜயா திட்டி தீர்த்து வருகிறார். மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய ரோகினி சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து கொண்டார்கள் வீட்டார்கள். இந்த விஷயத்தை வீட்டாரிடம் சொன்ன மீனாவை கடுமையாக எச்சரித்து தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார் ரோகிணி.
வழக்கம்போல மீனாவை இந்த காரணத்தை வைத்து திட்டி வருகிறார். இதனால் மனோஜை பரிசோதனைக்கு அழைத்து சண்டை போட்டுள்ளார் .மனோஜூம் ரோகிணியை கல்யாணத்திற்கு முன்பு நீ கர்ப்பமாக இருந்தியா? என்று கேள்வி எழுப்பினார். உடனே கோபமடைந்த ரோகிணி மனோஜின் சட்டையை பிடித்துள்ளார். அதன்பிறகு சமாதானம் பேசி பின்பு இதனை மனோஜ் அவருடைய அம்மாவிடம் கூறியதால் அவர் ரோகிணி இடம் சண்டையிட்டுள்ளார்.