LATEST NEWS
கருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு…. ரசிகர்களை கிரங்கடிக்கும் ரைசா வில்சன்….. வைரல் புகைப்படம்….!!!

ரைசா வில்சன் மாடல் அழகியான இவர் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். மாடல் நடிகை என்று வலம் வந்த இவர் பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தவர் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்தது.
அதன் பிறகு தனுசு ராசி நேயர்களே, வர்மா திரைப்படங்களில் நடித்தார். மேலும் விஷ்ணு விஷாலுடன் எஃப் ஐ ஆர் படத்திலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன் கவர்ச்சியான உடையில் போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது கருப்பு நிற உடையில் கிளாமரான போட்டோ சூட் நடத்தி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.