CINEMA
நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடுத்த மாதம் திருமணம்….? மாப்பிள்ளை இவரா…? வெளியான தகவல்…!!

ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமான பிரபலமானார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன்பின்னர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர், ரம்யா பாண்டியனுக்கு அவரது காதலர் லவல் தவான் என்பவருடன் நவ.8 ஆம் தேதி ரிஷிகேஷில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், நவ.15 இல் சென்னையில் திருமண வரவேற்பு நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.