அப்படிப்போடு..! மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.8,000..! தமிழக அரசு வெளியிட்ட செம்ம ஹேப்பி நியூஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்படிப்போடு..! மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.8,000..! தமிழக அரசு வெளியிட்ட செம்ம ஹேப்பி நியூஸ்..!!

Published

on

அரசு கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.8,000 வழங்கும் புதிய திட்டம் வரும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கு சேரும்போது புத்தகம், நோட்டு மற்றும் ஆடைகள் போன்றவற்றை வாங்குவதற்கான செலவுகளை ஈடுசெய்யும் வகையில் இந்த நிதியுதவியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

அத்துடன், வரவிருக்கும் இந்த பட்ஜெட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையிலான பல்வேறு முக்கிய மற்றும் சிறப்பான அறிவிப்புகளையும் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in