உதயநிதி ஸ்டாலின் கைது… அண்டை வீட்டில் இருந்து வீடியோ எடுத்த முதலமைச்சரின் நண்பர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உதயநிதி ஸ்டாலின் கைது… அண்டை வீட்டில் இருந்து வீடியோ எடுத்த முதலமைச்சரின் நண்பர்..!!

Published

on

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக தவெக மகளிரணி புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை வந்த காவல்துறையினர், உதயநிதி ஸ்டாலினை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏராளமான திமுக வழக்கறிஞர்களும் தொண்டர்களும் அங்கு குவிந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Advertisement

https://www.facebook.com/stories/110753457744405/?source=EMBED_VIDEO&ref=embed_video

இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் வீட்டைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள காட்சிகளை, முதலமைச்சர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் தனது வீட்டில் இருந்து வீடியோ எடுக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in