LATEST NEWS
என்னது….! சரத்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்ய….. ராதிகா காரணம் இல்லையாம்…. இவங்கதான் காரணமாம்…!!!!

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் சரத்குமார். தமிழில் மட்டும் 100 திரைப்படத்திற்கு மேல் ஹீரோவாக நடித்து தற்போது பல படங்களில் வில்லனாக குணசித்திர வேடங்களில் நடித்த வருகிறார். அது மட்டும் இல்லாமல் அரசியல்வாதியாகவும் வளம் வருகிறார். இவரின் மனைவி யார் என்று கேட்டால் முதலில் நினைவுக்கு வருவது ராதிகா தான். ஆனால் இவர் சரத்குமாரின் முதல் மனைவி கிடையாது. சரத்குமாரின் முதல் மனைவி பெயர் சாயா. 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரத்குமார் இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்று இரண்டு மகள்கள் உள்ளன.
பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2000ம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்றனர். இவர்கள் பிரிவதற்கு நடிகை ராதிகா தான் காரணம் என்று பல பத்திரிகைகளில் கிசுகிசுக்கப்பட்டது. உண்மையில் அவர் காரணம் இல்லை. அதாவது சரத்குமார் சாயாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் காதலித்து வந்ததாகவும் தகவல் வெளியானது. திருமணம் செய்து கொள்ள இவர்கள் முடிவு செய்ததால் தான் சாயாவை சரத்குமார் விவாகரத்து செய்தார்.
ஆனால் அந்த காதலும் நீடிக்காமல் சரத்குமாரின் வாழ்க்கை மாறிவிட்டது. அதை தொடர்ந்து தான் சரத்குமார் ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.