CINEMA
நீ அடிச்சா வாங்கிட்டு இருக்கிற பொண்ணுன்னு நினைச்சியா..? திருப்பி விழும்…. வீடியோ வெளியிட்ட திவ்யா…!!

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கேளடி கண்மணி சீரியல் கதாநாயகனாக நடித்த அர்ணவை இரண்டு வருடத்திற்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்நீ அடிச்சா வாங்கிட்டு இருக்கிற பொண்ணு நான் இல்லை. திரும்பி விழும்” என அவர் கோபமாக பேசி இருக்கிறார். அர்னவ்வை தான் அவர் இப்படி எச்சரித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்திற்கு முன்பு தனியாக ஒரே வீட்டில் இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பின் இருந்ததாகவும் கூறப்பட்டது.
அதன் பிறகு ஒன்றாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன்பின்னர் தற்போது ஆர்னவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று தற்போது வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், திவ்யா ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.அதில் “நீ அடிச்சா வாங்கிட்டு இருக்கிற பொண்ணு நான் இல்லை. திரும்பி விழும்” என்று கோபமாக பேசி இருக்கிறார். இதனால் திவ்யா அர்னவ்வை தான் எச்சரித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram