Uncategorized
20 வயதிலேயே திருமணம் அதுவும் தன்னைவிட இவ்வளவு பெரியவரையா..நடிகை கணவர் யார் தெரியுமா? பலரும் பார்த்திராத புகைப்படங்கள்!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என்று நடித்துவருகிறார்.இவர் முதன் முதலில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அதை தெடர்ந்து இவர் சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் செல்லமே , வாணி ராணி போன்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார் அதைத்தொடர்ந்து சினிமாவில் பாண்டவர் பூமி , திமிரு , நான் மகான் அல்ல, இதயத்திருடன் போன்ற படங்களில் நடித்திருந்தார் மேலும் கார்த்தியின் நான் மகான் அல்ல படத்திற்க்காக சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்றார்.
மேலும் இவர் 30கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 50 சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கவுள்ளது. இவர் சிறிய வயதிலே இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் தற்போது இவருக்கு இசை என்ற இரண்டு வயதில் மகள் உள்ளார். பார்ப்பவர்கள் சிறிய வயது நடிகை இவ்வளவு பெரியவர்களை திருமணம் செய்வது என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்