CINEMA
கல்யாணத்திற்கு முன்பே தனுஷும் நானும்…. திடீர் பல்டி அடித்து பேசிய சுசித்ரா…!!!

பாடகி சுசித்ரா தற்போது தனுஷ் குறித்து பேசி உள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவர் முன்னதாக தனுஷ் மற்றும் தன்னுடைய கணவரான கார்த்தி குமார் செய்த வேலை தான் சுச்சி லீக் சம்பவம். இதில் நான் பலியாகடா விட்டேன். என்னுடைய கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் தனியாக அறையில் இருந்தார்கள். என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று பரபரப்பு செய்தியை ஏற்படுத்தி இருந்தார். தற்போது தனுஷ் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில் தனுஷ் என்னுடைய தம்பி மாதிரி. நாங்கள் முன்பு நல்ல நண்பர்களாக இருந்தோம். இதில் சதி வேலை செய்து நல்ல நட்பை கெடுத்து விட்டது கார்த்திக் குமார்தான். அவர்தான் உண்மையான வில்லன். கல்யாணம் செய்வதற்கு முன்பே தனுஷ் எனக்கு தெரியும். அவனும் நானும் நல்ல நண்பர்களாக இருந்தோம்.
தனுஷ் மற்றவர்களை பழிவாங்கும் எண்ணம் கொண்டவர் அல்ல. ஒரு இரவில் கேடுகெட்ட 20 நண்பர்கள் ஒன்று சேர்ந்து அவனை அப்படி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் தனுஷ் அப்படி நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார். தனுஷ் குறித்து குற்றச்சாட்டு வைத்த சுசித்ரா எப்படி இப்படி மாறி மாறி பேசுகிறார் என்று தற்போது ரசிகர்கள் குழந்தை வருகிறார்கள்.