CINEMA
“கொட்டுக்காளியும்” உலகத்தரமான படம் தான்…. செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சூரி…!!

நடிகர் சூரி, அண்ணா பென் உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் இவர்கள் பாண்டி மற்றும் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முடிவடைந்து படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று வெளியானது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சூரி, உலக சினிமா உலக சினிமா-னு சொல்றோம்.. அதே மாதிரிதான் கொட்டுக்காளி படமும். இதுவும் உலகத்தரமான படம் தான் என்று பேசியுள்ளார்.