படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும்…. மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து “ஓ”வென்று அழுத தங்கதுரை…!! - cinefeeds
Connect with us

CINEMA

படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும்…. மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து “ஓ”வென்று அழுத தங்கதுரை…!!

Published

on

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் மாரி செல்வராஜின் சிறுவயதில் நடந்த விஷயங்களை சொல்லியிருப்பார்.

இந்த படத்தை மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தயாரிக்கிறார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திரைபிரபலங்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் தங்கதுரை வாழை படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து அழுதுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

 

Advertisement