பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பெண்…. கட்டியணைத்து கதறி அழுத கதிரவன்…. வெளியானது இன்றைய ப்ரோமோ….!!!! - cinefeeds
Connect with us

TRENDING

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பெண்…. கட்டியணைத்து கதறி அழுத கதிரவன்…. வெளியானது இன்றைய ப்ரோமோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 70 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி 9 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறது. முதலில் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக் பாஸ் வீட்டில் வருகை தருகின்றன. அவ்வகையில் இன்றைய நாளுக்குரிய முதல் புரோமோ வெளியாகி உள்ளது. அதில் போட்டியாளர் கதிரவனை பார்ப்பதற்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் கதிரவனின் காதலி என தெரிகிறது. அவரைப் பார்த்ததும் கதிரவன் உடனே கண்கலங்கி அழுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in