LATEST NEWS
“காதல் பண்ணலாம்… ஆனா இப்படியாப்பா..?!” காதலி செய்த ஒரே ஒரு காரியம்.. உடனே கம்பத்தின் உச்சிக்குச் சென்ற காதலன்… கடைசியில் காத்திருந்த செம்ம ட்விஸ்ட்.. நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ..!!
காதலியின் மீதிருந்த வெறியால் இளைஞர் ஒருவர் தெருவிளக்குக் கம்பத்தின் உச்சிக்கே ஏறி நின்று அதிரடி ரகளையில் ஈடுபட்டுள்ளார். தனது காதலி தொலைபேசி அழைப்பை ஏற்றுப் பேசும் வரை கீழே வரமாட்டேன் என்று அடம் பிடித்தபடி, கம்பத்தின் உச்சியில் இருந்தவாறே தொடர்ந்து அவருக்கு போன் செய்துகொண்டே இருந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெருமளவில் மக்கள் கூடி, பெரும் பரபரப்பும் நெரிசலும் ஏற்பட்டது.
बड़ा ही तगड़ा आशिक…..
एक लड़का अपनी प्रेमिका के चक्कर मे रोड की लाइट पर चढ़ गया और बोल रहा था जब तक
प्रेमिका फोन रिसीव नही करेगी जब तक नही नीचे नही आऊंगा फिर पुलिस ने रोड को बन्द
करा कर इसे मशीन द्वारा उतारा इसे पुलिस ने पकड़ कर बहुत धुलाई की इसकी अब चढ़ेगा नही
दुबारा… pic.twitter.com/1AcHiZcgqz— ABKASH YADAV (@abkashyadav) August 5, 2026
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடனடியாகச் சாலையை மறித்துத் தடுப்புகளை அமைத்தனர். பின்னர், சிறப்பு இயந்திர உருளை உதவியுடன் அந்த நபரைப் பத்திரமாகக் கீழே இறக்கினர். கீழே இறக்கியதும், அவரது இந்த அட்ராசிட்டியைக் கண்டு கடுப்பான காவல்துறையினர் அவருக்கு உரிய முறையில் ‘கவனிப்பு’ கொடுத்துக் கைது செய்தனர். இதன்பிறகு அவர் வாழ்நாளில் இதுபோல எந்தக் கம்பத்திலும் ஏறமாட்டார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
