இதை மட்டும் வேலையா வச்சிருக்க கூடாது…. விக்ரமனை குத்தி பேசிய மைனா நந்தினி…. வெளியானது இன்றைய ப்ரோமோ….!!!! - cinefeeds
Connect with us

TRENDING

இதை மட்டும் வேலையா வச்சிருக்க கூடாது…. விக்ரமனை குத்தி பேசிய மைனா நந்தினி…. வெளியானது இன்றைய ப்ரோமோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 80 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது ஒரு டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய மைனா நந்தினி ஒப்பினியன் வைக்க தான் வேண்டும், ஒப்பினியன் வைப்பதை மட்டும் வேலையா வைத்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். அதனால் விக்ரமன் மற்றும் மைனா நந்தினிக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்படுவதால் அது தொடர்பான ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in