LATEST NEWS
அஜித், விஜய் இல்லாத டாப் லிஸ்ட் 2019 விருப்பமான ஆண்கள் லிஸ்ட் இதோ ….

தமிழ் சினிமா என்றாலே ஒரு சாதனையாக கருதும் அளவிற்கு நம் சினிமா உலகம் மிகப்பெரும் நடிகர்களை உருவாக்கி உள்ளது. ஆனால் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். சமீபகாலத்தில் வந்த இளம் தலைமுறை நடிகர்களும் இருக்கிறார்.90s காலங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு கட் அவுட் வைத்து அலப்பறை செய்து உள்ளனர்.அதன் பின் தற்போது அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என அவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.இவர்களுக்கு என்றே பல்வேறு ரசிகர்கள் இப்பொழுது வரை மிகவும் அளப்பறையாக உள்ளனர்.
அதே ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த இசை காதலர்களான இசையமைப்பாளர்களும் அதே அளவில் இருக்கிறார்கள். அவ்வகையில் 2019 ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் என்ற பட்டியலை ஆங்கில செய்திதாள் ஒன்று வெளியிட்டுள்ளது.
ஆனால் அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியே அளிக்கிறது. ஆனால் 30 பேர் கொண்ட இந்த பட்டியலில் இதில் யார் முதலிடத்தில் இருக்கிறார், யாரெல்லாம் இடம் பிடித்திருக்கிறார்கள் என பார்க்கலாம்..
சிவகார்த்திகேயன்
அனிருத் ரவிச்சந்திரன்
தனுஷ்
அதர்வா
துருவ் விக்ரம்
கவின்
அர்ஜூன் தாஸ்
ஹரிஷ் கல்யாண்
ஹிப் ஹாப் ஆதி
அமிதாஷ் ப்ரதான்
முகென் ராவ்
சித் ஸ்ரீராம்
ஆதி
ஆதித்யா பாஸ்கர்
விஷ்ணு விஷால்
ஜீவா
சிம்பு
பிக்பாஸ் தர்ஷன்
டீ ஜே அருணாச்சலம்
விஜய் சங்கர்
ஜெயம் ரவி
அசோக் செல்வன்
ஆர்யா
பரத் நிவாஸ்
சாந்தனு பாக்யராஜ்
கிஷோர் ds
கௌதம் கார்த்திக்
கதிஷ்
வாசிங்க்டன் சுந்தர்
கனா தர்ஷன்