திமுக தலைவராகிறார் விஜய் வெளியான பரபரப்பு தகவல்…! - cinefeeds
Connect with us

Uncategorized

திமுக தலைவராகிறார் விஜய் வெளியான பரபரப்பு தகவல்…!

Published

on

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் ரெண்டாகி வரும் ஒரு புகைப்படம் அதில் ஆந்திர முதல்வர் ஜகன்மோகன்ரெட்டி , மற்றும் அரசியல் சாணக்கியன் பிரஷாந்த் கிஷோர் உடன் தளபதி விஜய் மூவரும் பேசிக்கொள்ளும் மாதிரி புகைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது இதனால் தமிழக அரசியலே ஆட்டம் கண்டது.

அந்த பரபரப்பு முடியரத்துக்குள்ளே மற்றொன்று என்னவென்றால் திமுக தலைவர் விஜய் என்று புகைப்படம் வெளியாகியுள்ளது. என்னடா இது என்று பலரும் ஆசாரியப்படுகிறார்கள்.

Advertisement

எதிரிகளை அழிக்கவேண்டும் என்றால் திமுக தலைவர் பதவியை விஜயிடம் கொடுத்துவிட்டால் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்துவிடும் என்று விஜய் ரசிகர்களால் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in