Uncategorized
முதல் ம.னைவி தான் போ.யி.ட்டா… நீயும் போ.யி.டா.தனு கெ.ஞ்.சி.னேன்..! 2-வது ம.னை.வி.யை கொ.லை செ.ய்.த க.ணவன்..
தென் காசி மாவட்டம் கேசவபுரம் அருகேயுள்ள கீழப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி. 20 வயதான இவருக்கும், புளியங்குடியைச் சேர்ந்த 38 வயதான கண்ணன் என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
கண்ணனுக்கு இது 2-வது திருமணம், முதல் மனைவியை பி.ரி.ந்து வாழ்ந்து வந்த நி.லையில், கஸ்தூரியை அவர் திருமணம் செ.ய்.து.ள்ளார். ஆனால், கஸ்தூரிக்கோ இந்த திருமணத்தில் வி.ரு.ப்பமே இல்லை.
இதன் காரணமாக திருமணத்திற்கு பின் கஸ்தூரி மற்றும் கண்ணனுக்கு இ.டை.யே பி.ர.ச்ச.னை ஏ.ற்ப.ட்டு வந்துள்ளது. இப்படி இருக்கும் போது எல்லாம், கஸ்தூரி கோ.பி.த்துக் கொ.ண்டு கீழப்புதூரில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வருவதை வ.ழ.க்கமாக கொ.ண்டு.ள்ளார்.
அப்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கஸ்தூரி கோ.பி.த்துக் கொ.ண்.டு தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நி.லையில், அவரை ச.மா.தா.னம் செ.ய்து அ.ழை.த்து வர பாட்டி கண்ணன் பாட்டி வீட்டிற்கு செ.ல்ல, ஆனால், கஸ்தூரி வேலைக்கு போ.யி.ரு.ப்ப.தா.க.வும், வீட்டிற்கு தி.ரு.ம்பி வந்ததும், அனுப்பி வை.ப்ப.தா.க.வும் கஸ்தூரியின் பாட்டி கூ.றி.யு.ள்ளார்.
இதை கே.ட்டதும், கொ.ஞ்ச நே.ர.ம் அங்கேயே கா.த்தி.ரு.ந்த கண்ணன், பி.றகு தி.டீ.ரெ.ன இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அ.ங்கி.ருந்து பு.ற.ப்ப.ட்டு,
புளியரை சாலையில் போ.ய் நி.ன்று.ள்ளார். ஏனெனில், அந்த வழியாக தான் கஸ்தூரி வீட்டிற்கு தி.ரு.ம்பி வருவார் என்பதால், அப்போது கஸ்தூரி வந்து கொண்டிருக்க, அப்போது, இருசக்கர வாகனத்தை அவர் மீ.து மோ.தி.வி.ட்.டு, கீ.ழே த.ள்.ளி.னா.ர் கண்ணன்.. இதில் கீ.ழே கஸ்தூரி வி.ழ.வு.ம், அதற்குள் பைக்கில் இருந்து ஒரு பெ.ரி.ய அ.ரி.வா.ளை எ.டு.த்து கஸ்தூரியை வெ.ட்.டி.ய.தா.ல், கஸ்தூரி அந்த இடத்திலே இ.ற.ந்.தா.ர்.
அதன் பின் அவர் அ.ங்கி.ருந்து த.ப்.பி.வி.ட, இது கு.றி.த்த தகவல் உ.டனடியாக பொ.லி.சா.ரு.க்கு தெரிவிக்கப்பட்டது. வி.ரை.ந்த வ.ந்த பொ.லி.சா.ர், கண்ணன் அந்த பகுதியை வி.ட்டு த.ப்.பி ஓ.டு.வ.த.ற்.குள் ம.ட.க்கி பி.டித்து வி.ட்டனர்.
அவரிடம் மேற்கொண்ட வி.சா.ர.ணையில், திருமணத்திற்கு முன்னர், கஸ்தூரி, தன்னுடைய கிராமத்தை சே.ர்.ந்த ஒரு இளைஞரைக் கா.த.லி.த்து.ள்ளார். அந்த இளைஞருக்கு திருமணம் ஆ.கி.வி.ட்டது.
இருப்பினும், அவரையே நி.னைத்து கொ.ண்டி.ரு.ந்தார். அவரால் ம.ற.க்க மு.டி.ய.வி.ல்லை, அதற்க்கு பி,ன்பு தான் என்னுடன் திருமணம் ந,டந்தது. அதன் பின்பு தான் இந்த திருமணத்தில், அவருக்கு இ.ஷ்.ட.ம் இ.ல்லை என்பது தெரிந்தது.
ஒரு க.ட்ட.த்தில், கஸ்தூரி, நான் என்னுடைய ப.ழைய கா.த.ல.னு.டன் வா.ழப்.போ.வ.தா.க கூ.றி.னார். நான் அவரிடம், ஏற்கனவே என் மனைவி பி.ரி.ந்து போ.ய்.வி.ட்டதால்,
நீயும் என்னை வி.ட்டு போ.ய் வி.டா.தே.ன்னு கெ.ஞ்.சி.னேன். ஆனால் கஸ்தூரி கே.ட்கவி.ல்லை. அதனால் தான் கொ.லை செ.ய்.தே.ன் என்று கூ.றி.யு.ள்ளார்.