LATEST NEWS
“வந்தால் ஸ்ரீதேவி ” சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்.. அவரே வெளியிட்டுள்ள தகவல் இதோ..
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “பொண்ணுக்கு தங்கமனசு” என்னும் சீரியல் மக்கள் மத்தியில் இதுவரை நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜு வாசன் ,
அவர்களின் சமூக வலைத்தளங்களின் மூலம் அணைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றார் ,இவரை காண்பதற்காகவே சிலர்ட் இந்த சீரியலை கண்டு வருகின்றனர் ,இந்த சீரியல் ஆனது பெரிய அளவிலான வெற்றியை இந்த குழுவிற்கு கொடுத்துள்ளது ,
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுஜு வாசன் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி ,குதித்து அவர்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ,இந்த செய்தியானது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது .,