இளைஞனின் விபரீத செயலால் கேள்விக்குறியான 2 பட்டதாரி இளம்பெண்களின் வாழ்க்கை..! – நடந்தது என்ன.? வெளியான தி டுக்கிடும் தகவல்..! – cinefeeds
Connect with us

Uncategorized

இளைஞனின் விபரீத செயலால் கேள்விக்குறியான 2 பட்டதாரி இளம்பெண்களின் வாழ்க்கை..! – நடந்தது என்ன.? வெளியான தி டுக்கிடும் தகவல்..!

Published

on

நாம் அன்றாடம் பல விதமான நிகழ்வுகளை தொலைக்காட்சி மூலமாகவும் கைபேசி மூலமாகவும் கேட்க்கிறோம். அதில் ஒரு சம்பவங்கள் நம் மனதில் நிலைத்து நிற்கும். அது போன்ற ஒரு சோ கமான சம்பவம் தான் இது. ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்டை பகுதியை சேர்ந்தவர் லெனின் (29). இவரும் முதுநிலை பட்டதாரியான சண்முகப் பிரியாவும் இரண்டு வருடங்களுக்கு மே லாக காதலித்து வந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட லெனின் திருமணம் செய்துகொ ள்வதாகக் கூறி சண்முகப்பிரியாவிடம் தனிமையில் இருந்துள்ளார்.

 

Advertisement

இதையடுத்து, கர் ப்பமான சண்முகப்பிரியா தன்னை திருமணம் செய்து கொ ள்ளு மாறு லெனினிடம் கேட்க அவர் கர் ப்பத்தைக் க லைக்கச் சொ ல்லியுள்ளார். ஆனால், சண்முகப்பிரியா கர் ப்பத்தைக் க லைக்காத நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, கொரோ னா ஊரடங்கு அமல்ப டுத்தப ட்டதால் சண்முகப்பிரியாவால் ஊருக்கு வர முடியவில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்ட லெனின் ஐஸ்வர்யா என்ற முதுநிலை பட்டதாரி பெண்ணை முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், புதுக்கோட்டையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய சண்முகப்பிரியாவுக்கு லெனின் திருமணம் செய்த வி ஷயம் தெரியவந்துள்ளது. இதையடுத்து சண்முகப்பிரியா, லெனின் என்பவர் திருமணம் செய்துகொ ள்வதாகக் கூறி என்னை ஏமா ற்றிவி ட்டார். அவரால் நான் நிறைமாத கர் ப்பிணியாக இருக்கிறேன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசில் புகா ரளி த்தார். சண்முகப்பிரியா பொலிஸ் புகார் கொடுத்ததைய றிந்த லெனின்  தற் கொ லைக்கு மு யன்றுள்ளார்.

Advertisement

இதையடுத்து, உ யிருக்குப் போ ராடிய அவர் மருத்துவமனையில் சே ர்க்கப்பட்டார். இந்த சூழலில் நேற்று சண்முகப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரியில் சிகி ச்சை பெற்று வந்த லெனின், சிகி ச்சை பல னின்றி இ றந்து வி ட்டார். இது சண்முகப்பிரியாவின் குடும்பத்தை பெ ரும் சோ கத் தில் ஆ ழ்த்தி யுள்ளது. இது கு றித்து பொலிசார் கூறுகையில், லெனின் செய்த தவ றான செயலால் இன்றைக்கு இரண்டு பெண்களின் வாழ்க்கை கேள்விக்கு றியாகி விட்டது.

இதில், கொ டுமை என்னவெ ன்றால் சண்முகப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது தெரியாமலேயே லெனின் இ றந்துவி ட்டார். லெனினை நம்பி காதலித்த சண்முகப்பிரியா மற்றும் பெற்றோரால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு லெனினை க ரம் பிடித்த ஐஸ்வர்யா என இரண்டு பெண்களின் நிலையை நினைத்தால் வ ருத்தமாக உள்ளது. இது கு றித்து விசா ரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in