Uncategorized
உயிரிழந்த எம்.பி.வசந்தகுமாரின் உடலை பார்த்து கதறி அழுத நபர்..! பல நெஞ்சங்களை கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி..!
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான எச்.வசந்தகுமார் நேற்று காலமானார். அவரின் இற ந்த செய்தியைக் கேட்டு கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்கள் இர ங்க லை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், வசந்தகுமாரின் உடல், தியாகராய நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வசந்தகுமாரின் உடலைப் பார்த்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு கத றி அ ழுதார்.
அவர் மிக கஷ்டப்பட்டு முன்னேறியவர், இவரை காமராஜர் போல் பார்த்தோம், கடவுள் தவறு செய்து விட்டோரோ என எண்ண தோன்றுகிறது. அவரது செயல் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், ஆகஸ்ட் 28-ஆம் தேதி கே.எஸ்.அழகிரி வெளியிட்டிருந்த இர ங்கல் செய்தியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான திரு எச்.வசந்தகுமார் அவர்கள் காலமான செய்தி கேட்டு க டும் அ திர் ச்சி க்கும், து யர த்தி ற்கும் ஆளாகியிருக்கிறேன்.
அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பே ரி ழப் பாகும். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தின் வழி வந்த அவர் இளமை பருவம் முதல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மையே முழுமையாக அ ர்ப ணித்துக்கொண்டவர்.
மேலும் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தமது முழு நேரத்தையும் காங்கிரஸ் இயக்கத்தின் மூலமாக மக்கள் தொண்டாற்றுவதற்காக செலவிட்டவர் திரு வசந்தகுமார், என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
#Vasanthakumar
இந்த வீடியோ கண்ணீர் வரவழைக்கிறது தலைவர் இறந்தார் என்று நம்பமுடியவில்லை @iamvijayvasanth அவர்கள் அண்ணாச்சி அவர்களின் பாதையில் தொடர்நது பயணிக்க வேண்டும் என்பது எளிய தொண்டர்களின் விருப்பம்😭😭
கண்ணியாகுமரி பாரளுமன்றம் உமக்காக காத்திருக்கிறது pic.twitter.com/obZKRMEaWW— #MyleaderRahulGandhi (@INCmanikandan) August 29, 2020
