Uncategorized
கோயில் கு.ளத்திற்கு துணி துவைக்கச் சென்ற 3 சி.றுமிகள் : பின் அ.ரங்கேறிய கொ.டூ.ரம்!!
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுமதி தனது 15 வயது மகள் அஸ்விதாவுடன் அங்காளம்மன் கோயில் கு.ளத்திற்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர்.
அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமியுடன், சிறுமிகள் ஜீவிதா, நர்மதாவும் கு.ளத்திற்கு வந்துள்ளனர்.
சிறுமிகள் மூன்று பேரும் குளத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஆ.ழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நீரில் மூ.ழ்.கி சிறுமிகள் த.த்தளிக்கவே, கா.ப்பாற்றச் சென்ற சுமதியும், ஜோதிலட்சுமியும் ஆ.ழத்தில் மூ.ழ்கினர்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த தீ.யணைப்புத்துறையினர் நீரில் மூ.ழ்கிய 5 பேரையும் ச.ட.லங்களாக மீ.ட்டனர்.
