சவ ப்பெட் டியில் இருந்த கணவனின் முகத்தை பார்த்தப டி இருந்த மனைவி..! – ஒட்டுமொத்த இந்தியாவையும் சோ கத்தில் ஆ ழ்த்திய சம்பவம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

சவ ப்பெட் டியில் இருந்த கணவனின் முகத்தை பார்த்தப டி இருந்த மனைவி..! – ஒட்டுமொத்த இந்தியாவையும் சோ கத்தில் ஆ ழ்த்திய சம்பவம்..!

Published

on

கடந்த சனிக்கிழமை அன்று வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஹந்த்வாரா சங்கிமுல்லா என்ற இடத்தில் பய ங்கர வாதிகள் தாக் குத லில் கர்னல், மேஜர், 2 ராணுவ வீரர்கள், போலீசார் உட்பட 5 பேர் இந்த உயிர்நீர்த்தனர் இதில் மேஜர் அனுஜ் சூத்தின் உடலை, அவரது சொந்த ஊருக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு அவருடைய உடல் நல்ல முறையில் தகனம் செய்யப்பட்டது.


இந்த சம்பவத்தின் போது மேஜர் அனுஜ் சூத்தின் உடலை, பார்த்த அவரது மனைவி அக்ரிதி சூட் செய்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ராணுவ வீரின் மனைவி அக்ரிதி கண்ணசைக்காமல் நொறுங்கிய இதயத்தோடு தன் கணவரையே பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உறைந்த ராணுவ வீரரின் உடல் பஞ்ச்குலா வீட்டிலிருந்து சண்டிகரில் உள்ள மணி மஜ்ரா தகன மைதானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வண்டியில் வைத்து கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவருக்கு உரிய மரியாதை செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரரின் இறுதி நிமிடங்களின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்விட்டரில் பல்லாயிரக்கணக்கான இணையதள வாசிகளால் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களில், அக்ரிதி சூட் ச வப்பெ ட்டியின் அருகில் உட்கார்ந்து கணவரின் முகத்தை அமைதியாக வருத்தத்துடன் பார்த்த அந்த பார்வையை சொற்களால் விவரிக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in