Uncategorized
தந்தை வயது நபரை கணவன் ஆ க்கிய உ றவுகள்..! திருமணமான 3வது நாள் 20 வயது இளம் மனைவி செய்த ப கீர் செயல்..! வெ ளியான அ திர்ச்சி காரணம்!
வேலூர் மாவட்டம் வடுகன்தாங்கல் என்ற பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உ யிரி ழந்துவி ட்டார். சாந்த குமாருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். எப்போதும் போ தையில் இருக்கும் சாந்தகுமார் என்பவர்க்கு அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்ற நண்பர் ஒருவர் இருந்து வந்தார். 45 வயதாகும் சங்கர் இதுவரை திருமணம் செய்து கொ ள் ளவில்லை. போ தையில் சுற்றிவரும் சாந்தகுமாரின் குடும்பத்திற்கு சங்கர் உதவிகளை அவ்வப்போது செய்து வந்தார்.
இந்நிலையில் சாந்தகுமார் தனது மகள் 20 வயதான மகாலட்சுமியை தனது நண்பர் சங்கருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். தந்தையின் இந்த முடிவிற்கு அவரது மகள் மகாலட்சுமி எ தி ர்ப்பு தெரிவித்தார். சாந்தகுமார் தனது மகள் மகாலட்சுமியை தனது நண்பர் சங்கருக்கு கடந்த மாதம் 29ம் தேதி யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணமான அடுத்த மூன்று நாட்களும் மணமகள் வீட்டிலேயே தம்பதியினர் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மே மாதம் ஒன்றாம் தேதி தனது கணவர் வெ ளியே சென்ற பின்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் மகாலட்சுமி தூ க் கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார். இதைப்பற்றி அ றிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வி ரைந்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போ லீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். வி சார ணையில் தந்தை வயது உள்ள நபரை வ ற்பு றுத்தி தனக்கு திருமணம் செய்து வைத்ததால் மகாலக்ஷ்மி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ப ரப ரப்பை ஏ ற்ப டுத்தியுள்ளது.
