தொடர் மழையால் ஆற்றில் தி.டீ.ர் வெள்ளம்.. பலர் மா.ய.ம் ! அ.தி.ர்.ச்சி தரும் வீடியோக்கள் ! – cinefeeds
Connect with us

Uncategorized

தொடர் மழையால் ஆற்றில் தி.டீ.ர் வெள்ளம்.. பலர் மா.ய.ம் ! அ.தி.ர்.ச்சி தரும் வீடியோக்கள் !

Published

on

நேபாள நாட்டில் தற்போது பருவமழை கொ.ட்.டி வருகிறது. இடைவிடாமல் பெய்யும் மழையால் ஆறுகளில் வெள்ளம் பெ.ருக்கெ.டுத்து ஓடுகிறது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பு.கு.ந்.துள்ளது.

அங்குள்ள மேலம்ஷி மற்றும் இந்திரவதி ஆறுகளில் இன்று தி.டீ.ர் வெ.ள்.ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்நாட்டின் பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றுநீர் பு.கு.ந்தது.

Advertisement

நேற்று பெய்த கனமழை காரணமாகவும், மலைப்பகுதியில் ஏற்பட்ட நி.ல.ச்.சரிவு காரணமாகவும் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த தி.டீ.ர் வெள்ளத்தில் சி.க் கி இதுவரை ஒருவர் உ.யி.ரி.ழ.ந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அ.டி.த்து செல்லப்பட்டு பலர் மா.ய.மா.கி.யு.ள்.ளதாகவும் சிந்துபல்சவுக் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் அ.டி.த்.து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீ.வி.ர.மாக நடைபெற்று வருகிறது.

Advertisement

வெள்ளப்பெருக்கு மழை காரணமாக வீடு ஒன்று இ.டி.ந்.து விழும் கா.ட்.சிகளும் வெளிவந்துள்ளன.

 

Advertisement

Advertisement

 

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in