நீச்சல் உடையில் இருக்கும் “கண்ணான கண்ணே” சீரியல் நடிகை..! – வைரலாகும் அந்த புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

நீச்சல் உடையில் இருக்கும் “கண்ணான கண்ணே” சீரியல் நடிகை..! – வைரலாகும் அந்த புகைப்படம் உள்ளே..

Published

on

நடிகை நித்யா தாஸ், தமிழிலும் ‘பொன் மேகலை’ மற்றும் ‘மண்ணோடு மழைக்காலம்’ ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடத்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால் சீரியலின் பக்கம் தன்னுடைய கவனத்தை தி ரு ப்பி னார். மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் சில படங்களிலும், முன்னணி சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் ஷ்யாம் நடித்த ‘மனதோடு மழைக்காலம்’ படத்தில் கதநாயகியாக அறிமுகமான நித்யா, பிரபல டிவியில் ‘இதயம்’, ‘பைரவி’ ஆகிய தொடர்களில் நடித்து தமிழ்நாட்டு மக்களின் வீடுகளில் சென்று சேர்ந்தார்.

தற்போது சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான ‘கண்ணான கண்ணே’ தொடரில் யமுனா கதாபாத்திரத்தில் நாயகியின் அம்மாவாக நடித்து வருகிறார். 36 வயதாகும் நித்யா உண்மையில் இரண்டு கு ழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சீரியல் நடிகைகளில் நிறைய பேர் சின்ன வயதிலேயே அம்மா ரோல்களில் நடிக்க வந்து விடுவார்கள்.

Advertisement

அந்த வகையில் தற்போது நடிகை நித்யா தாஸும் சீரியல்களில் அம்மாவாகியிருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வ ழக்கம். அந்த வகையில், தற்போது குடும்பத்தினருடன் நீச்சல் உடையில் ஆனந்த கு ளி யல் போ டும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in