“பூவே உனக்காக”… “ஒன்ஸ் மோர்” பட ஹீரோயின் அஞ்சு அரவிந்த் இப்போது எப்டி இருக்காங்க தெரியுமா..? இதோ புகைப்படம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

“பூவே உனக்காக”… “ஒன்ஸ் மோர்” பட ஹீரோயின் அஞ்சு அரவிந்த் இப்போது எப்டி இருக்காங்க தெரியுமா..? இதோ புகைப்படம்..

Published

on

நடிகை அஞ்சு அரவிந்த், ‘பூவே உனக்காக’ திரைப்படத்தில் நந்தினி ரோலில் நடித்தவர். தற்போது, ஜீ தமிழ் ‘அழகிய தமிழ் மகள்’ சீரியலில் நடித்துவருகிறார். ‘அக்‌ஷரம்’ மலையாளப் படத்தின் மூலமா என் ஆக்டிங் கரியரைத் தொடங்கினேன். அப்போ காலேஜில் சேர்ந்த புதுசு. படிச்சுக்கிட்டே மலையாளம், தமிழ், கன்னடப் படங்களில் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சேன். ‘பூவே உனக்காக’, ‘ஒன்ஸ் மோர்’ படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடிச்சேன். இப்போ அவர் மாஸ் ஹீரோ. பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு பேட்டியில், என்னைப் பற்றிக் குறிப்பிட்டது சந்தோஷமா இருந்துச்சு.

நடிகர் விஜய்யை மீட் பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசை. இன்னும் அதற்கான சூழலும் வாய்ப்பும் அமையலை. அந்த நாளுக்காக வெயிட்டிங். ஒருமுறை அவரின் அப்பா சந்திரசேகர் சாரை மீட் பண்ணி நிறைய பேசினேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் இவர்.

Advertisement

இந்நிலையில், இவரது சில சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in