பிக்பாஸ் ஆரவ் மனைவிக்கு நடந்த சீமந்த நிகழ்ச்சி.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிக்பாஸ் ஆரவ் மனைவிக்கு நடந்த சீமந்த நிகழ்ச்சி.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்..

Published

on

பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு புகழின் உச்சிக்கே சென்றார் நடிகர் ஆரவ்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மக்கள் மத்தியில் அதுவும் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.மூன்று சீசன் நடை பெற்று மக்கள் மத்தியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாக வலம் வருகிறது.இதில் முதல் சீசன் போட்டியாளராக களம் இறங்கிவர் தான் நடிகர் ஆரவ் இவர் அதன் வெற்றியாளராக மக்களால் அருவிக்கபட்டார்.

இந்த முதல் சீசன்களில் மக்களுக்கு தேவையான அணைத்து விதமான சுவாரசியமாக விஷயங்கள் பல நடந்தனர், அதில் ஆரவ் மற்றும் ஓவியா அவர்களின் காதலும் மற்றும் பரணி அவர்களின் சில பயங்கரமான விஷயங்கள், ஜூலி என பலரும் அந்த சீசன்னை ரசித்து பார்த்து வந்தனர்.

Advertisement

தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.

இதன் முதல் சீசன் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது, அதனை தொடர்ந்து இப்போது 5வது சீசன் வரை வந்துள்ளது. அக்டோபர் 3ம் தேதி பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.இதுவரை இதில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

Advertisement

முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ், ராஹேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது அவருக்கு அண்மையில் சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement

இதில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த வந்தது அந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஓவியா மற்றும் ஆரவ் அவர்கள் இருவரும்

திருமணம் செய்வர்கள் என எண்ணி வந்தனர்.மேலும் வெளியே வந்தவுடன் இவர்கள் இருவரும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அவர்களது படங்களில் நடிக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in