TRENDING
“மகன் சூர்யா வேறொரு பெண்ணை காதலிப்பது தெரிந்தவுடன், அப்பா சிவகுமார் என்ன செய்தார் தெரியுமா”..? – அதை நீங்களே பாருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சினிமாவில் ஒரு தனி இடத்தையும், அடையாளத்தையும் பெறுவதற்கு தோல்விகளை தாண்டி வெற்றி பெற்றவர். சூர்யா பாலாவின் “நந்தா”, கவுதம் மேனனின் “காக்க காக்க ” ரசிகர்களை ஆ ச்சர்யப்ப டுத்தியது. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் காதல் ஏற்ப்பட்டது.
சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் சிவகுமாரிடம் “சூர்யா காதல் திருமணம் செய்து கொண்டது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் செய்திகள் வருகிறதே” என்று கேள்வி கேட்டார். அதற்கு சிவகுமார் ” சூர்யா காதல் கல்யாணம் செய்து கொண்டது தப்பில்லை. நானும் மனிதன் தானே எனக்கும் சில ஆசைகள் இருக்காதா ஆனால் நான் வாழ்க்கையில் முன்னேறியே ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சூர்யாவை பொறுத்தவரை சினிமாவில் நல்ல பெயரை சம்பாரித்துவிட்டார். அதன் பின் குடும்பத்தையும் வழிநடத்த அப்போதே தொடங்கிவி ட்டார்.
முதலில் ஜோதிகாவை காதலிக்கிறேன் என்று சொன்னவுடன் மௌனம் காத்தேன். அதன் பின் நான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். சில பேர் அண்ணன் காதல் திருமணம் அதனால் தம்பி கார்த்தியை காதலிக்க விடவில்லையா என்றெல்லாம் கேட்டார்கள். ஒருத்தர் காதலித்தால் மற்றொருவரும் காதலிக்க வேண்டுமா. அவனுக்கு காதல் இல்லை அதனால் நங்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தோம்” என்று கூறியுள்ளார்.