CINEMA
குக் வித் கோமாளியிலிருந்து விலகிய மணிமேகலை…. அடுத்த நிகழ்ச்சிக்கு போகிறாரா..? வெளியன் தகவல்…!!

சின்னத்திரை தொகுப்பாளினிகளான மணிமேகலை, பிரியங்கா இடை ஏற்பட்ட மோதல் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தொடர்ந்து பல பிரபலங்களும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அதே சமயம் ஒரு சிலர் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி உள்ளார்கள்.
குக் வித் கோமாலியிலிருந்து விலகியதையடுத்து மணிமேகலை பிக் பாஸ்-8 நிகழ்ச்கையில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் மணிமேகலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.