CINEMA
24 வயசு தான் ஆகுது…. மகளுக்கு கல்யாணமா…? குஷ்பூ சொன்ன விஷயம்…!!

தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ. இவர் 1950 ஆம் வருடம் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதனை தொடர்ந்து 1990களில் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்தார். இதற்கிடையில் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
இந்த நிலையில், குஷ்பூவிடம் மகளுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்கப்பட்டநிலையில், இப்போ கல்யாணம் இல்ல. மூத்த மகளுக்கு இப்பொழுதுதான் 24 வயதாகிறது. வாழ்க்கையை என்ஜாய் பண்ணட்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறாள் என்று கூறிய பழைய பேட்டி வைரலாகி வருகிறது..