TRENDING
10 இளைஞர்களிடம் சிரித்து சிரித்து செய்த சாதி வேலை ..? கடத்தி சென்ற இளைஞ்சர்கள் …?? அழகிய பெண் சொன்ன தகவல் …!! பரபரப்பு சம்பவம்…

சென்னை ஏர் இந்திய விமான நிலையில் வேலை செய்யும் 24 வயது பெண் டிம்பிள் . தனியார் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி திட்ட திட்ட 10 இளைஞ்சர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதால். அந்த 10 இளைஞ்சர்களும் டிம்பிள் மற்றும் அவரது தந்தையை கடத்தி கொண்டு சென்று விட்டு .பின்பு அந்த தகவல் காவல் துறைக்கு தெரிய வந்ததால் நடு இரவில் சேலம் போலீஸ் நிலையத்தில் அவர்களை அந்த 10 இளைஞ்சர்களும் ஒப்படைத்தனர். மேலும் அந்த பெண்ணிடம் இவர்கள் கொடுத்த பணத்தை வாங்கி தர வேண்டும் என்று கேட்டதற்கு .
டிம்பிள் சேலத்தில் இருக்கும் எனது மாமாவின் வீட்டில் தான் பணம் இருக்கிறது என்று எங்களை வரவழைத்தாள். நாங்களும் அங்கு சென்றோம் ஆனால் அந்த வீட்டில் எங்களிடம் பணம் கொடுக்காமல் பணம் எங்களிடம் இல்லை என் சொந்த ஊரான தஞ்சாவூரில் தான் பணம் இருக்கிறது. என்று சொல்லி நான் அங்கு சென்று எடுத்து வருகிறேன் என்று சொன்னால் டிம்பிள் . அதனால் தான் நங்கள் கூட வருகிறோம் என்று தந்தை மற்றும் மகளுடன் தஞ்சாவூருக்கு காரில் சென்றோம் .ஆனால் எங்களை பற்றி தவறாக டிம்பிள் தாய் நாங்கள் கடத்தி கொண்டு சென்றதாக புகார் அளித்ததை நங்கள் கேள்வி பட்டதால் .இங்கு அழைத்து வந்து இருக்கிறோம் .
நங்கள் அவர்களை கடத்த வில்லை மேலும் எங்களது பணத்தை வாங்கி தாருங்கள் என்று போலீசிடம் மன்றாடினார்கள். ஆனால் டிம்பிள் இந்த 10 இளைஞ்சர்களிடம் நான் பணம் வாங்கவில்லை என்று மறுத்து பேசுகிறாள் .என்னிடம் எந்த பணமும் இல்லை நங்கள் யாரிடமும் பணம் வாங்கவும் இல்லை மேலும் நான் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் இவர்களை அறிமுகம் தான் செய்து வைத்தேன் .அவர் வேண்டுமானாலும் இவர்களிடம் பணம் வாங்கி இருக்கலாம் நான் வாங்கவில்லை என்று மறுத்து பேசுகிறாள். அதனால் போலீசார் யார் உண்மையை சொல்கிறார்கள் என்று தீவிர விசாரணையில் உள்ளனர். மேலும் நடு இரவில் பெண்ணை கொண்டு வந்து விட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று போலீசார் இளைஞ்சர்களிடம் விசாரணையில் வுள்ளனர்.